பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன்.
இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தநிலையில், ருத்ரன் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியிருந்தது.
இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தநிலையில், ருத்ரன் திரைப்படத்தின் டிரைலர் 30 இலட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
இத்திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.