இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது தகுதிக்காண் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று முன்னதாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள சென்னை அணியுடன் மோதும்.
இந்தநிலையில், இறுதிப் போட்டிக்கு மும்பை அணி வரக்கூடாது என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் டுவைன் பிராவோ நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
பிராவோவின் இந்த கருத்தினை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.