கடந்த மாதம் 9,000 ஆப்கான் பிரஜைகள் ஐரோப்பாவில் புகலிடம் கோரி விண்ணப்பம்!

Saturday, 27 May 2023 - 15:52

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+9%2C000+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
கடந்த மாதம் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக ஐரோப்பிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது நாடொன்றினால் முன்வைக்கப்பட்டுள்ள அதிகபட்ச புகலிடக் கோரிக்கை எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், இந்த ஆண்டில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் 40 வீதத்தால் அதிகரித்துள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 76 ஆயிரத்து 500 புகலிடக் கோரிக்கை விண்ணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.