அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி, இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 283 ரூபா 87 சதமாக பதிவாகியுள்ளது.
டொலரின் விற்பனைப் பெறுமதி 297 ரூபா 23 சதமாகும்.
நேற்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபா 87 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 300 ரூபா 92 சதமாகவும் பதிவாகி இருந்தது.