ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்!

Sunday, 04 June 2023 - 21:50

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுவரும் ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

தடகளப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஜயேஷி உத்தரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அத்துடன், இதே போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.