பிரெஞ்ச் பகிரங்க ஆடவர் காலிறுதி போட்டியில் நொவக் ஜோகொவிச்!

Monday, 05 June 2023 - 20:41

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%21
17ஆவது பிரெஞ்ச் பகிரங்க ஆடவர் காலிறுதி போட்டிக்கு நொவக் ஜோகொவிச் முன்னேறியுள்ளார்.

பெருவின் ஜுவான் பாப்லோ வெரிலாஸ் உடனான போட்டியில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை, 6க்கு 3, 6க்கு 2, மற்றும் 6க்கு 2 செட் கணக்கில் நொவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தநிலையில், நாளைய தினம் இடம்பெறவுள்ள காலிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் கரன் கர்நொப் ஐ, நொவக் ஜோகோவிச் சந்திக்கவுள்ளார்.