இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழக திரைப்பட இயக்குநரும் நடன கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
பிரபு தேவா நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்தநிலையில், அவர் இன்றைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் பிரபுதேவா தற்போது நடித்து வருகின்றார்.
குறித்த படத்திற்கான பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக, பிரபுதேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.