படகில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு!

Monday, 18 September 2023 - 18:20

%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் படகில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என பரித்துத்தறை காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 44 வயதுடைய ஸ்ரீநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரித்துத்துறை கடற்பகுதியில் சுமார் 10 மீற்றர் துரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில், அவர் இவ்வாறு படகில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

சம்பவம் தொடர்பில் பரித்துத்துறை காவல்துறையினர் முன்டுத்து வருகின்றனர்.