காட்டு யானை தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

Monday, 18 September 2023 - 18:38

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
காட்டு யானை தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திரப்பனே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 63 வயதுடைய, திரப்பனே - வெல்லமுதாவ பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் விவசாய நடவடிக்கைகளுக்காக, வீட்டில் இருந்து வெளியே சென்ற பொழுது வெல்லமுதாவ பகுதியில், காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.