ரோஹித் சர்மாவின் தலைமைத்துவம் தொடர்பில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆசியக் கிண்ண வெற்றிக்கு பின்னர் கருத்துரைத்த அவர், ரோஹித் சர்மாவின் தலைமைத்துவத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் சிலர் இன்னும் ஒரு கிண்ணத்தை கூட வென்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ரோஹித்துக்கு உண்மையான சோதனை எதிர்வரும் நாட்களிலேயே காத்திருக்கிறது.
உலகக் கிண்ணத்தை கைப்பற்றவில்லை என்றால் தலைமைத்துவத்தின் மீது கேள்வி எழுப்புவார்கள்.
கடந்த காலத்திலும் வீரர்கள் இதனை எதிர்நோக்கியிருந்தனர்.
எவ்வாறிருப்பினும், இம்முறை உலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.