மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

Tuesday, 19 September 2023 - 17:58

%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
பண்டாரவளை-  பல்லகெட்டுவ பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
வீட்டுக்கு சென்றுக்கொண்டிருக்கையில் மண்மேடு சரிந்துள்ளது. 
 
குறித்த மண் மேட்டினுள் காணப்பட்ட கல் ஒன்று தலைப்பகுதியில் வீழ்ந்தமையினால் குறித்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.