தேயிலை தொழிலுக்கு உதவ சீனா முன்வந்துள்ளது

Wednesday, 27 September 2023 - 17:33

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
சீனாவின் ஹூனான் மாகாணத்தின் பிரதி ஆளுநர் கு கேங் தலைமையிலான சீன தூதுக் குழுவினர், இலங்கையின் தேயிலைத் தொழிலின் தன்மையை அவதானிப்பதற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். 
 
காலி – பிட்டிகல பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றை அவதானித்த அவர்கள், இலங்கையில் தேயிலை கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.