இந்திய சினிமாவின் பிரபல பாடகியான ரம்லா பேகம் இன்று(28) காலமானார்.
வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கேரளாவில் வைத்து காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு பிறந்த இவர், இந்தி பாடல்களை பாடியதன் மூலம் தனது இசை பயணத்தை சிறுவயதிலேயே ஆரம்பித்தார்.
பின்னர், ஏராளமான மலையாள இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
கேரள மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ள இவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்லா பேகத்தின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.