2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
இதன்படி, இன்றைய தினம் மூன்று பயிற்சி போட்டிகள் இடம்பெறுகின்றன.
ஒரு போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட உள்ளது.
அத்துடன், மற்றைய பயிற்சி போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்ற நிலையில், மற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.