தானியங்களின் விற்பனை குறைவடைந்தது!

Monday, 02 October 2023 - 8:35

+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21
சந்தையில் தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கப்படுகிறது.

எள்ளு, குரக்கன், உழுந்து, கௌப்பி உள்ளிட்ட பல தானியங்களின் விலை அதிகரித்ததையடுத்து அதன் விற்பனை குறைவடைந்துள்ளதாக உற்பத்தியாளர் கவலை வெளியிட்டுள்ளனர்.