பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக் தமது அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எதிர்பாராத வகையில் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரோனை வெளிவிவகார செயலாளராக நியமித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் கன்ஸ்ஸவேர்ட்டிவ் கட்சியின் பிரதமராக செயற்பட்டவர் மீள அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.