இரண்டாவது அரையிறுதி - தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி!

Thursday, 16 November 2023 - 13:38

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் வெற்றி பெறவுள்ள அணி எதிர்வரும் 19 ஆம் திகதி இந்திய அணிக்கெதிரான உலக கிண்ண இறுதி போட்டியில் பங்கேற்கும்.