தூம் திரைப்பட இயக்குநர் சஞ்சய் காத்வி இன்று (19) காலமானார்.
56 வயதான இவர் மாரடைப்பால் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 22ஆம் திகதி சஞ்சய் காத்வி தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.