அரசியலுக்குள் நுழைந்தார் ஷகிப் அல் ஹசன்

Sunday, 19 November 2023 - 22:49

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் ஆளும் கட்சியில் இணைந்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இவர் ஆளும் கட்சியில் இணைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.