கபில விக்ரமநாயக்க உட்பட நால்வர் கைது

Monday, 20 November 2023 - 15:09

%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உட்பட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்யுனோகுலோபியுலின் தடுப்பூசி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.