ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கெதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Monday, 20 November 2023 - 16:26

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE++%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு சோபித்த ராஜகருணா மற்றும் டீ.என் சமரக்கோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.

இதன்போது குறித்த மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் புதன்கிழமை வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.