மண்சரிவு காரணமாக பெரகலை – பிளக்வூட் இலக்கம் 1 வித்தியாலயத்தின் கற்றல் நடவடிக்கைகளை நாளைய தினம் வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹல்துமுல்ல வலய கல்விப் பணிப்பாளர் நிலாணி தம்மிகா இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த பாடசாலையை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஹல்துமுல்ல தமிழ் வித்தியாலயத்தில் நாளைய தினம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.