துபாயில் பந்தயக் கார் ஓட்டிய அஜித்தின் மிரட்டலான காணொளி... எத்தனை கிலோமீட்டர் வேகம் பாருங்கள்!

Wednesday, 26 June 2024 - 13:39

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
நடிகர் அஜித் எப்போதும், படப்பிடிப்பிற்காக மற்ற நாடுகளுக்குச் சென்றால் அங்கு ஏதாவது ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவது வழமை.

அண்மையில் அஸர்பைஜானில் தொடங்கப்பட்ட “விடாமுயற்சி’ இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது அஜித், துபாய் கார் பந்தய மைதானத்திற்கும் சென்றுள்ளார்.

துபாயிலுள்ள பிரபல கார் பந்தய மைதானம் ஒன்றில் அஜித் பந்தய காரை அசுர வேகத்தில் ஓட்டியுள்ளார்.

அதன்போது எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில் அவர் எவ்வளவு வேகத்தில் காரை ஓட்டியுள்ளார் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.