இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறை வருமானம் 875 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது.
சுற்றுலாத்துறை தவிர, இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் சேவைத்துறை 1,762 மில்லியன் அமெரிக்க டொலரை பதிவு செய்துள்ளது.