இலங்கை அணி 80 ஒட்டங்கள்

Thursday, 03 January 2013 - 8:41

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+80+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மதிய போசன இடைவேளைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது.

இந்தநிலையில், தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய போசன இடைவேளைக்காக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை 2 விக்கட்டுக்களை இழந்து 80 ஒட்டங்களை பெற்றிருந்தது.