இலங்கை 294

Thursday, 03 January 2013 - 14:00

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+294


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்றாகும்.
இன்றைய தினம் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 294 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது, சற்று முன்னர் சகல விக்கட்டுகளையும் இழந்தது.
லஹிரு திரிமன்னே 91 ஓட்டங்களை பெற்றார்.
ஜெக்சன் பேர்ன் நான்கு விக்கட்டுகளை கைப்பற்றினார்.