சுவிஸ்சலாந்து துப்பாக்கிப் பிரயோகம்

Thursday, 03 January 2013 - 20:05

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சுவிட்சர்லாந்தின் கிராமப் பகுதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள டயலோன் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.