சற்று முன் இலங்கை

Friday, 04 January 2013 - 7:28

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் தற்போது நடைபெறுகிறது.
சற்று முன்னர் வரையில் அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில், ஒரு விக்கட்டினை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.