இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய தினம் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது, ஆறு விக்கட்டுகளை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது.