இன்றைய தங்க நிலவரம்

Friday, 04 January 2013 - 13:25

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கம், 56 ஆயிரத்து 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 56 ஆயிரத்து 850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7 ஆயிரத்து 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..

வெள்ளி ஒரு தோளாவின் விலை 1700 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 145 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.