இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.
தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் வரை ஆறு விக்கட்டுகளை இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.