அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் இடைநிறுத்தம்

Saturday, 05 January 2013 - 7:23

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெறுகிறது.
சற்று முன்னர் அவுஸ்திரேலிய அணி 432 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, தமது முதலாவது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
தற்போது இலங்கை தமது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கட் இழப்பின்ற 18 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக இலங்கை 294 ஓட்டங்களை தமது முதலாவது இன்னிங்ஸிங்காக பெற்றது.