நிவாரணம்

Saturday, 05 January 2013 - 7:24

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

அமெரிக்காவின் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த சண்டி சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண வழங்கல் தொடர்பிலான தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.
இதற்காக 9.7 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியை கொண்டு சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுத்தேவைகளை பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன், வீடுகளை இழந்தவர்களுக்கான வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற இந்த சூறாவளி தாக்குதல் சம்பவத்தில், 120 பேர் வரையில் பலியாகியமை குறிப்பிடத்துக்கது.