வெதுப்பக உற்பத்திகள் அதிகரிக்கப்பட மாட்டாது

Monday, 07 January 2013 - 9:27

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+
 
சமயல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்று வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரித்தால் நுகர்வு வீதம் குறைவடையும் எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குற்ப்பிட்டுள்ளது.
 
இந்த நிலையில் தமக்கு அரசாங்கம் மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.