செவாக் நீக்கம்

Monday, 07 January 2013 - 9:38

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+
 
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் நீக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய, இங்கிலாந்து அணிகள் பங்குகொள்ளும் 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் எதிர் வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
 
இந்த நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணி சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் நேற்று தெரிவு செய்தனர்.
 

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக சதீஸ்வரர் புஜா சேர்க்கப்பட்டுள்ளார்.