புதிய டெஸ்ட் தரவரிசை

Monday, 07 January 2013 - 12:56

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88புதிய சர்வதேச டெஸ்ட் தரவரிசையின் படி இலங்கை அணி ஆறாம் இடத்தை பெற்றுள்ளது.

அவுஸ்ரேலிய அணியுடன் இடம்பெற்ற போட்டியின் நிறைவில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டுள்ள புதிய தரவரிசையின் படி, தென்னாபிரிக்க அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்தையும், அவுஸ்ரேலிய அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன
.
பாகிஸ்தான் நான்காம் இடத்தையும், இந்தியா 5 வது இடத்தையும் பெற்றுள்ளன.