எதிர்கட்சிகள் வெளிநடப்பு

Monday, 07 January 2013 - 13:42

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி, ஜே வீ பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன வெளிநடப்பு செய்தன.

இது தொடர்பான தகவல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தருகிறார்.

 [MP3]t50976[/MP3]

இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் எதிர்வரும் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளதை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியும் உறுதிப்படுத்தினார்.