ரிசானா நபீக்கிற்காக பிரார்த்தனை

Monday, 07 January 2013 - 13:37

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88


சவுதியில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள ரிசானா நபீக்கின் விடுதலைக்கான அனைவரும் அனைவரும் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவரது நலன் சார்பில் சவுதியில் இருந்து செயற்படும் மருத்துவ கலாநிதி கிபாயா இப்திகார் இந்த வேண்டுகோளை எமது செய்தி பிரிவின் ஊடாக விடுத்தார்.

[MP3]t50984[/MP3]