நீதிமன்றத்தினால் அரசை கவிழ்க்க முடியாது - ரணில்

Monday, 07 January 2013 - 19:33

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நீதிமன்றத்திற்கு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என தெரிவித்தார்.

அந்த செயற்பாடுகளை அரசியல் கட்சிகளினால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடுகளை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

[MP3]t50996[/MP3]

இதன் காரணமாகவே தாம் நீதிமன்றங்களுக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதம நீதியரசரை விலக்குவது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தவிர, ஊடகங்களின் மூலமாக தமக்கு பலமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் போது, தாம் கால்பந்தாட்ட பந்து போல மேலே செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

[JPG]50981_1[/JPG]

[JPG]50981_2[/JPG]

[JPG]50981_4[/JPG]

[JPG]50981_5[/JPG]

[JPG]50981_6[/JPG]

[JPG]50981_7[/JPG]

[JPG]50981_8[/JPG]