யாழ். பல்கலை கற்றல் செயற்பாடுகள் நாளை

Monday, 07 January 2013 - 19:34

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் அனைத்து கற்றல் செயற்பாடுகளும் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பல்கலைகழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றிய தலைவர்கள், பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் நடத்திய நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை யாழ்ப்பாண பல்கலைகழக பதில் பதிவாளர் துரைசிங்கம் அதியமான் தருகிறார்.
[MP3]t51008[/MP3]