இந்திய - இங்கிலாந்து 11 ம் திகதி மோதல்

Monday, 07 January 2013 - 19:41

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+-+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+11+%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி ராஜ்கோட்டில் இடம்பெறவுள்ளது..
இந்த போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக்கிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக சட்டீஸ்வர் புஜாரா விளையாடவுள்ளார்.