நாணய மாற்று விகிதங்கள்

Monday, 07 January 2013 - 19:43

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  126 ரூபா  11 சதம் விற்பனை பெறுமதி 129 ரூபா 37 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 208 ரூபா  12 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 169 ரூபா 54 சதம்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 135 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 140 ரூபா 68 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 131 ரூபா 78 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 51 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 101 ரூபா 94 சதம். விற்பனை பெறுமதி 105 ரூபா 65 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 32 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.