டோனி முன்னேற்றம்

Tuesday, 08 January 2013 - 8:51

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலின் படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி முன்னேற்றம் கண்டுள்ளார்.


இவர் இரண்டு இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பெற்றுள்ளாரர்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர்  3 போட்டிகளில் 203 ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.