இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலால் இடம்பெற்ற இறுதி ஒரு நாள் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
டில்கியில் இடம்பெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே தோற்றதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் போல் நிக்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக நிக்சன் குறிப்பிட்டுள்ளார்.