நேட்டோ படைவீரர் ஆப்கானிஸ்தானில் பலி

Tuesday, 08 January 2013 - 13:35

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
 
ஆப்கானிஸ்தானில் இன்று நேட்டோ படையின் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்
 
ஆப்கானிஸ்தானிய படைவீரர்களின் சீருடையை அணிந்த ஒருவரே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளார்
 
இந்த தாக்குதலின்போது நேட்டோ படைவீரரின் உதவியாளர் ஒருவரும் பலியானார்
 
ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி கர்சாய் அமரிக்காவுக்கு பயணம் செய்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.