அவுஸ்திரேலியா - இலங்கை 11 இல் மோதல்

Tuesday, 08 January 2013 - 19:33

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+11+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி மெல்போன் நகரிலும், இரண்டாவது போட்டி எடிலைட்டிலும் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது தவிர, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி பிரஸ்பேனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.