ஓமானில் இந்தியர்கள் தற்கொலை

Wednesday, 09 January 2013 - 8:50

%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88

 

ஓமன் நாட்டில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

 
கடந்த ஆண்டு மாத்திரம் 60 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
 
கடந்த 2011-ல் 54 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
 
தூதரக ஆவணங்களை மேற்கோள்காட்டி,"டைம்ஸ் ஆஃப் ஓமன்' என்ற பத்திரிகை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன.
 
அவற்றில் சில மரணங்கள் தற்கொலை, சாலை விபத்துகள், நீரில் மூழ்கி உயிரிழத்தல் மற்றும் கொலை காரணமாக நிகழ்ந்துள்ளன.
 
ஏனையவை இயற்கை மரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், ஓமனில் உள்ள இந்தியர்களின் நலனைப் பேணவும், இந்தியர்களின் தேவையை நிறைவேற்றவும், சமுதாய நலக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.