இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் நாளை மறுதினம் இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டித் தொடர் ஆரம்பமாகிறது.