இந்திய பாகிஸ்தான் பிரச்சினை

Wednesday, 09 January 2013 - 20:10

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88

காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் துருப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது.

இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் வைத்து இந்த இராணுவ அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் டில்கியில் உள்ள பாகிஸ்தானின் தூதுவரை இந்திய அரசாங்கம் அழைத்து கலந்துரையாடி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த 60 வருடங்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் கேஷ்மீர் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றi குறிப்பிடத்தக்கது.