இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 128 ரூபா 65 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 206 ரூபா 88 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 168 ரூபா 85 சதம்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 140 ரூபா 4 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 131 ரூபா 4 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 71 சதம். விற்பனை பெறுமதி 135 ரூபா 95 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 101 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 105 ரூபா 25 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 48 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 31 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.